கருனை மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருனை மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2016

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி கருனை மனு

அன்பார்ந்த
அனைத்து மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
அனைவருக்கும் வணக்கம்

வருகின்ற
20-6-2016 திங்கட்கிழமை
நாம் 16000 சிறப்பாசிரியர்கள்
அனைவரும்
தமிழக முதல்வர் அம்மா
அவர்களுக்கு
ஒரேநாளில்
ஒரு லட்சம்
கருணை மனுக்கள்
அனுப்ப திட்டமிட்டு
மனுக்கள் எல்லோருக்கும்
வழங்கும் பணி
ஆரம்பம் ஆகிவிட்டது

இந்த செய்தியை
பட்டிதொட்டி எங்கும்
பரப்பி
நாம் அனைவரும்
16ஆயிரம்
பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
அனைவரும்

நமது
பணிநிரந்தரம் கோரிக்கை வெற்றி
பெறவேண்டும்
என்ற ஒரே நோக்கில்
எவ்வித மன வேறுபாடுகள்
இன்றி
இந்த முறை
ஒற்றுமையுடன்
செயல் பட்டு பணிநிரந்தரம் பெற்றிட
மனுக்கள் அனுப்ப வேண்டும்
========================
👉நம் வாழ்க்கை
☝நம் கையில்
✍🏽நமது
      பணிநிரந்தரத்திற்காக
👫நாம்
     ஒவ்வொருவரும்
🔟மனுக்கள்
     அனுப்புவோம்.
========================

🔟 மனுக்களும்
📩பதிவு அல்லது விரைவு தபாலில்
Register Post
Or
Speed  Post
With
Acknowledgement
Post Card
இணைத்து
📮அனுப்ப வேண்டும்

அஞ்சல்  ரசீது பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள
வேண்டுகிறோம் .

நாம் அனுப்ப வேண்டிய
மனுக்கள் 🔟பக்கம்
மற்றும்
நாம்  மனுக்கள்
அனுப்ப வேண்டிய
முகவரி பட்டியல்-1  பக்கம்
சேர்த்து மொத்தம் 11 பக்கம்
Print copy யை





















➖➖➖➖➖➖➖➖➖➖
📩மனுக்கள் அனுப்ப வேண்டிய 📮நாள் 20-6-2016திங்கட்கிழமை
➖➖➖➖➖➖➖➖➖➖
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிவ.பரமசிவம்
சிறப்பாசிரியர்.
திருவாரூர்