வியாழன், 15 அக்டோபர், 2015
சனி, 10 அக்டோபர், 2015
வியாழன், 8 அக்டோபர், 2015
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
நேற்றைய கோரிக்கை நாளேடுகளில்
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
கோரிக்கை பேரணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்
http://veerapandisimbu.blogspot.in/2015/09/blog-post.html?m=1
சனி, 13 ஜூன், 2015
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்க 5வது மாநில செயற்குழு கூட்டம்
http://veerapandisimbu.blogspot.in/2015/06/5.html?m=1
சனி, 26 செப்டம்பர், 2015
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
.........................................................................
தமிழில் டீக்கு “தேநீர்’,
காபிக்கு “குளம்பி’ என்று
பெரும்பாலோருக்குத்
தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
அறிவோம்!
சப்பாத்தி – கோந்தடை
புரோட்டா – புரியடை
நூடுல்ஸ் – குழைமா
கிச்சடி – காய்சோறு, காய்மா
கேக் – கட்டிகை, கடினி
சமோசா – கறிப்பொதி, முறுகி
பாயசம் – பாற்கன்னல்
சாம்பார் – பருப்பு குழம்பு,
மென்குழம்பு
பஜ்ஜி – தோய்ச்சி, மாவேச்சி
பொறை – வறக்கை
கேசரி – செழும்பம், பழும்பம்
குருமா – கூட்டாளம்
ஐஸ்கிரீம் – பனிக்குழைவு
சோடா – காலகம்
ஜாங்கிரி – முறுக்கினி
ரோஸ்மில்க் – முளரிப்பால்
சட்னி – அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் – குளிர் குடிப்பு
பிஸ்கட் – ஈரட்டி, மாச்சில்
போண்டா – உழுந்தை
ஸர்பத் – நறுமட்டு
சோமாஸ் – பிறைமடி
பப்ஸ் – புடைச்சி
பன் – மெதுவன்
ரோஸ்டு – முறுவல்
லட்டு – கோளினி
புரூட் சாலட் – பழக்கூட்டு
புதன், 2 செப்டம்பர், 2015
எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ஆயுத சக்திகள்
இது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல். சாதாரண நீர்மூழ்கி கப்பல்கள், பாட்டரியை சார்ஜ் செய்யவும், எரிபொருள் நிரப்பவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாய் துறைமுகத்துக்கு வர வேண்டியிருக்கும். ஆனால், இந்த நீர்மூழ்கி கப்பல் அணுசக்தியில் இயங்குவதால், ஒரு மாதம் வரை கூட கடலுக்கடியில் இருக்கும். மேலும், எதிரி நாடுகளால் கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியாது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 12 ஏவுகணைகளையும், அதில் அணுகுண்டுகளையும் பொருத்தி, இலக்குகளை குறி தவறாமல் தாக்குதல் நடத்த முடியும். இந்த மாபெரும் நீர்மூழ்கி போர்க்கப்பலில் 80 பேர் வரை செல்ல முடியும். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த வகை நீர்மூழ்கி கப்பல் உள்ளது.
வான்வழி, நீர்வழி மற்றும் கடல்வழியாக ஊடுருவல் முயற்சிகளை முன்கூட்டியே கண்டறியும் வசதியுடைய ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் நடமாடும் கண்காணிப்பு விமானங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உருவான அதிநவீன இந்த கண்காணிப்பு ரேடார் சாதனம், ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட ஐஎல்-76 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போர் நடைபெறும் பகுதிகளில் எதிரிகளின் அசைவுகளை துல்லியமாக கண்டறிந்து, எதிரி விமானங்கள், துருப்புகளை இடைமறிப்பதற்கு இந்த விமானத்தின் தகவல்கள் பயன்படும். மேலும், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முற்படும் விமானங்களையும் கண்டறிந்து, ராணுவ கட்டுப்பாட்டு மையத்தற்கு தகவல்களை அனுப்பும். பிற நவீன கண்காணிப்பு சாதனங்களைவிட 10 மடங்கு அதிவேகமானது. மூன்று விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.


















